2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளா் மாநாடு - சென்னை

அன்புமிக்க தமிழ் உறவுகளுக்கு இன்முகத்துடன் இந்த அழைப்பு. வருகிற 2017 சூன் 9-10-11 மூன்று தினங்களும் திருநாளாகும். புலம் பெயர்ந்து வாழும்தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும் விருந்தோம்பி வரவேற்போம். அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வாழ்க்கைப் பயணத்துடன் தம் தாய்மொழி ஏற்றம்பெற மொழித்தொண்டும் மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்வுச் சூழலுடன் எழுத்தாளர்களாகவும், படைப்பாளர்களாகவும், கவிஞர்களாகவும் பரிணமித்துள்ளனர். தாயகத்திலிருந்து தம் உறவுகளுக்காக குரலெழுப்பி, போராட்டங்களுடன் இலக்கியம் படைக்கிறோம். காதல், நகை, வீரம்,என தம் உணர்வுகளையெல்லாம் தமிழன்னை முன் படையல் செய்கிறார்கள். உங்களுக்கான அழைப்பு இதோ படையலிடுகிறோம். உள்ளே செல்லுங்கள். சுவைத்துப் பாருங்கள்.

மேலும் விவரங்கள் அறிய

வங்கிக்கணக்கு எண் பற்றிய முக்கிய அறிவிப்பு

மாநாட்டிற்கான கட்டணம் செலுத்தும் வங்கிக்கணக்கு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ்கண்ட சரியான வங்கிக் கணக்கு எண்ணில் பணம் செலுத்தும்படி கேட்டு கொள்கிறோம். City Union Bank, Medavakkam Branch Current Account No. 510909010059558 (IFSC Code CIUB0000305, Micr Code 60004045, Branch Code 000305. Address: 9959 Tambaram-Velachery Main Road, Medavakkam, Chennai 600100 (Contact No. +91 99803 51760).

மேலும் விவரங்கள் அறிய

புகைப்படங்கள்