2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக் குழுவின௫டன் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தினா் கலந்துரையாடலும் படங்களும்

மலேசியாவில் 2ம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு அறிக்கையை வழங்கியும் மாநாட்டில் பங்கேற்கக்கோரியும் டத்தோஸ்ரீ உத்தாமா. ச.சாமிவேலு அவா்களிடமும், டத்தோ சரவணன் அவா்களிடமும் மாநாட்டுக் குழுவினர் மலேசியாவில் நேரடியாக அழைத்தபோது!

மாநாடு சம்மந்தமான கலந்துரையாடல் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.(உடன் இருப்பவர்கள்: CK குழுமம் - அசோக்குமார், PSNA பொறியியல் கல்லூரி இயக்குனர் - ரகுராமன், IMPA செயலாளர் - ரவிப்பிள்ளை, தலைவர் - முத்துக்குமாரசுவாமி, பொருளாளர் - சித்தார்த்தன், துணைச்செயலாளர் - பாலமுருகன்)